சங்க இலக்கியச் சூழலியலில் வாழை மரமும் மக்கள் வாழ்வியலும்
Author(s): முனைவர் இரா.மதன்ராஜ்
Authors Affiliations:
முனைவர் இரா.மதன்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பெரம்பலூர்.621 212.
DOIs:10.2018/SS/202607009     |     Paper ID: SS202607009ABSTRACT
Ancient Tamils maintained a close and harmonious relationship with nature, considering plants, animals, and birds as integral components of their social and ecological environment. Among the various plant species, the banana tree (Musa spp.) occupies a significant position in Tamil culture and traditional life. The banana plant is highly valued because every part of it, from the root to the fruit, serves multiple purposes and contributes to human welfare. It plays an essential role in food practices, religious rituals, cultural traditions, and socio-economic activities. Tamil literary works portray the banana tree not only as a source of nourishment but also as a symbol of kinship, prosperity, and sacredness, often associated with temple traditions and ritual practices. From the Sangam period to the contemporary era, the banana tree has remained an indispensable element of Tamil society and cultural heritage. This study examines the representation and significance of the banana tree in Tamil literature, particularly focusing on its cultural, ecological, and symbolic dimensions as reflected in classical and later literary traditions.
முனைவர் இரா.மதன்ராஜ் (2026); சங்க இலக்கியச் சூழலியலில் வாழை மரமும்
மக்கள் வாழ்வியலும் , Shikshan Sanshodhan : Journal of Arts, Humanities and Social Sciences, ISSN(o): 2581-6241, Volume – 9, Issue – 7, Available on – https://shikshansanshodhan.researchculturesociety.org/
துணைநூற் பட்டியல்
- அரிஸ்டாட்டில்.ஆர்.எஸ்.வாழ்வு தரும் மரங்கள்,தாமரை பப்ளிகேஷன்ஸ்.சென்னை.ஐந்தாம் பதிப்பு-2015.
- ஆலிஸ்.அ.(உ.ஆ.),பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,சென்னை,ஐந்தாம் பதிப்பு.2014.
- அனந்தகுமார்.சா, தாவரங்கள் விலங்குகள் பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள், அறிவுப் பதிப்பகம், சென்னை.இரண்டாம் பதிப்பு-2011.
- இளஞ்சேரன்.கோவை,இலக்கியம் ஓர் பூக்காடு,இராக்கோர்ட்டு பப்ளிகேசன்,சென்னை.1982.
- சுப்ரமணியன்.ச.வே, தமிழர் வாழ்வில் தாவரம், மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்,முதற் பதிப்பு-2014.
- சுப்பிரமணியன்.செ.(தொ.ஆ.), பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், தொகுதி – மூன்று, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா(இந்தியா) பிரைவேட் லிமிடெட்,புதுடெல்லி.
- சுப்பிரமணியன்.பெ.(உ.ஆ.),பரிபாடல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,சென்னை,ஐந்தாம் பதிப்பு.2014.
- திருஞானசம்பந்தர்.ச.(உ.ஆ.),தேவாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.திருநெல்வேலி.பதிப்பு-1967.
- பாரதநேசன்.ஆர்.கே,மனிதனுக்கு எல்லாமே மரம் தான், மணிமேகலை பிரசுரம்,சென்னை,முதற்பதிப்பு-2017.
- பாலசுப்பிரமணியன்.கு.வே,(உ.ஆ.),புறநானூறு.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட்.சென்னை.ஐந்தாம் பதிப்பு – 2014.
- மோகன்.இரா,(உ.ஆ.), பெரும்பாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,சென்னை,ஐந்தாம் பதிப்பு.2014.
![SHIKSHAN SANSHODHAN [ ISSN(O): 2581-6241 ] Peer-Reviewed, Referred, Indexed Research Journal.](https://shikshansanshodhan.researchculturesociety.org/wp-content/uploads/SS-TITLE-HEADER.png)